// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி காஜாநகர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக   மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.......

திருச்சி மன்னார்புரம் காஜாநகர்  பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது...


இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  அந்த பகுதி இஸ்லாமிய மக்கள்,  முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள்,  அரசியல் தலைவர்கள்,  பல்வேறு கல்வி நிலைய தாளாளர்கள், முக்கிய தொழிலதிபர்,  திரளானோர் பங்கேற்றனர்....

Post a Comment

0 Comments