// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மணப்பாறை அருகே தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை இயங்கி வருகிறது....

இந்த ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TNPL தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... TNPL ஆலையில் யூனிட் 2 தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது....

செய்தித்தாள்  காகித ஆலை அருகே பள்ளிக்கூட கட்டிடம் கட்டியும்  திறக்காமல் தொடர்ந்து மெத்தனம் காட்டிவரும்  நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....



ஆலை பகுதியில் ஊழியர்கள் தங்குவதற்கு  குடியிருப்பு  பகுதிகளை அதிகரிக்க கோரியும்.... விடுதி கட்டி தர கோரியும் மற்றும் பல்வேறு இதர பிரச்சனைகளை வலியுறுத்தி TNPL  தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட  TNPL தொழிலாளர்கள் பங்கேற்றனர்....

Post a Comment

0 Comments