// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் நாளை(14-06-2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் நாளை(14-06-2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதவத்துர் துணை நிலையத்தில் நாளை செவ்வாய் கிழமை பராமரிப்பு பணி மற்றும் உயர் மின்னழுத்த பாதையில் தவிர்க்க முடியாத அவசர கால பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதியான அதவத்தூர், வயலூர் , குழுமணி, கொத்தடை , கீழ வயலூர், மேல வயலூர், பேரூர், மேலப்பட்டி , கோப்பு, அயிலாபேட்டை , சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர் , சுப்பையா புரம் ,  முல்லி கரும்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments