// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பதவியேற்பு..

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பதவியேற்பு..

திருச்சி மாநகராட்சி  ஆணையராக இருந்த  முஜிபூர் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்  புதிய ஆணையராக வைத்திநாதன் பதவியேற்று கொண்டார்...

இந்த பதவியேற்பு நிகழ்வில் மாநகராட்சி நகர பொறியாளார்  அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் துணை ஆணையர்  தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments