// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மகளிரணி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மகளிரணி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு

நடிகர் விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில் திருச்சி இபி ரோடு முதியோர் இல்லத்தில் இன்று  இரவு உணவை முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஆர். கே. ராஜா தலைமையில் வழங்கப்பட்டது....


இந்நிகழ்ச்சியில் மகளிர் அணியினர் ரஞ்சனா, காயத்ரி, 






சசிகலா, கரிகாலன், உப்பு பாறை ஞானவேல், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் நடராஜ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரி, நொச்சியம் கலைவாணன். உள்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments