// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்தும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments