// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி குறுங்காடு உருவாக்கும் பணி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி குறுங்காடு உருவாக்கும் பணி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி குறுங்காடு திருச்சி மாநகராட்சி குழுமணி சாலையில் உள்ள வின்ஸ் அன்பு அவென்யூவில் இன்று உருவாக்கிடும் வகையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ,  மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். 


இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் அமுதவல்லி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி வனப்பாதுகாவலர் சம்பத்



 கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,  மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன், கிராமாலயா  நிறுவனர் பத்மஸ்ரீ  தாமோதரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments