// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஆர்.கே ராஜா பிறந்தநாள் வாழ்த்து

திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஆர்.கே ராஜா பிறந்தநாள் வாழ்த்து

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு திருச்சி ஆர்‌.கே  ராஜா பிறந்தநாள் வாழ்த்து


திருச்சி மாநகராட்சி மேயரும், திமுக மாநகர செயலாளருமான அன்பழகன் நாளை 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் சார்பாக விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் தலைவர் திருச்சி ஆர்.கே ராஜா  மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் 

Post a Comment

0 Comments