// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!

திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!

திராவிட முன்னேற்ற கழத்தின் திருச்சி தெற்கு மாநகர செயலாளராக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் மதிவாணன் அவர்களை தமுமுக மமக திருச்சி மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் உஸ்மான்,பிர்தௌஸ்,இம்ரான்,காசிம்,

முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments