// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

 வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ‌.சிதம்பரனார் அவர்களின் 151- வது  பிறந்தநாளையொட்டி திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது... இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் ,பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments