// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு  தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



 அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகரன் திருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments