NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக விச்சு நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக விச்சு நியமனம்

 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமனம்


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது..அதன்படி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்  விச்சு என்கிற லெனின் பிரசாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்..

Post a Comment

0 Comments