// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

 விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த  சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.



விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் முமீனா பேகம் அவர்களின் தலைமையில் மின் பகிர்மான கழகம் பாலக்கரை பிரிவு செயற்பொறியாளர் கலைவாணி அவர்களுக்கும்  மற்றும் பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராஜ இராஜேஸ்வரி அவர்களுக்கும் சிறந்த  சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.






இந்நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments