// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** மமக தொழிலாளர் பிரிவு சார்பில் மே தின கொடியேற்றம்

மமக தொழிலாளர் பிரிவு சார்பில் மே தின கொடியேற்றம்

மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக ஏர்போர்ட். கேகே நகர்.  பாலக்கரை.   நத்தர்ஷா பள்ளிவாசல் ஆகிய  கிளைகளில்



மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அவர்களால் MTS மாவட்ட பொருளாளர் திருச்சி ஜாவித் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.




இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் ஆட்டோ தொழிலாளர்கள்  மற்றும் கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments