// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி‌ மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு‌, பெரிய கடைவீதி, சின்ன கடை வீதி, NSB ரோடு ஆகிய முக்கிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் சங்கர் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி  வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளார்... 


வியாபாரி ஒன்று திரண்டு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்... வியாபாரி கொடுத்த நடவடிக்கையின் பேரில் கோட்டை காவல் ஆய்வாளர்‌ விரைந்து செயல்பட்டு சங்கர் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..


மேலும் இவர் மீது பழைய வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments