// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம்

 திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கம் முன்னிலையில் டாட்டா மோட்டார்ஸ் PHASE 2 வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது



திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் முன்னிலையில் திருச்சியில் இன்று VST மோட்டார்ஸ் மற்றும் TATA மோட்டார்ஸ் இணைந்து BS6 PHASE 2 கனரக வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது..







இவ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக தலைவர்,துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர்,பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவ்வகை புதிய வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் டாடா மோட்டார் சார்பாக தரப்பட்டது.

Post a Comment

0 Comments