NEWS UPDATE *** “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது” இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு *** 28 வது வார்டு பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

28 வது வார்டு பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

 தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறையின் சார்பில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் தமிழக முதல்வர் அவர்களால் கானொளி காட்சி மூலமாக திறக்கப்பட்டது அது சமயம்  திருச்சி மாநகராட்சி இனாம்தார் தோப்பு பகுதியில் நகர்புற நலவாழ்வு மையமும் திறக்கப்பட்டது...





இந்நிகழ்வில் திமுக வட்ட செயலாளார்கள் அம்ஜத்கான் , வாமடம் சுரேஷ்  28வது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.பைஸ் அகமது மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் திரு.ரமேஷ் தென்னூர் பகுதி சுகாதார மையப் பொறுப்பாளர் மருத்துவர் பொன்.சாந்தி மற்றும் அண்ணாநகர் நலவாழ்வு மையம் மருத்துவர் Dr. தீபா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா  மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்

Post a Comment

0 Comments