// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விழி இழந்தோர் பள்ளியில் அன்னதானம்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விழி இழந்தோர் பள்ளியில் அன்னதானம்

நடிகர் விஜய் அவர்களில் 49 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இந்நிலையில்  தமிழகம் முழுவது அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர் 



இதே போன்று திருச்சி மத்திய மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மத்திய  மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில்  நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திருச்சியில் உள்ள பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் உதவி வழங்கிகள்,  அன்னதானம் வழங்கி வருகின்றனர் மேலும் விஜயின் பெயரில் கோவில்களில்  சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது




அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத் திறன் குறைபாடுடைய மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  உள்ள 70 பெண்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த அங்கு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது




Post a Comment

0 Comments