// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

 செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 





திருச்சி செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..










கடந்த 7 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு. ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது..

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் 

++++++++


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments