// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

சிலம்பம் போட்டியில் தங்க வெண்கல பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்க தொகை

 பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலை உலகம் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற Eb ரோட்டில் உள்ள viscountess goschen government girls(Muslim) high school ஐ சார்ந்த பள்ளி மாணவி சகோதரி S. அஷீல் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா அவர்களின் 




றிவுறுத்தலின் படி கிளை தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜா அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் துணை தலைவர் மு.சையது முஸ்தபா, சம்சுதீன், விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம் , கிளை நிர்வாகிகள் மைதீன் , அபுதாஹிர்,மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு நினைவு கேடயம் மற்றும் ஊக்க தொகை  வழங்கினார்கள்...



Post a Comment

0 Comments