// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் நடுநிலை பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது..




இந்த போட்டியை  DIP சரோஜினி அவர்களும் ஹோலிரெடிமர்ஸ் தலைமை ஆசிரியர்  ஜாக்குலின்மற்றும் உடல் கல்வி ஆசிரியர்கள் தொடங்கி வைத்தார்கள் 






16 ஆம் தேதி அன்று மாணவிகளுக்கும் 17. ஆம் தேதி அன்று மாணவர்களுக்கும் நடைபெற்றது..








இப்போட்டியில் அண்டர் 14 அண்டர் 17 அண்டர் 19 மொத்தம் 93 மாணவிகளும் 93 மாணவர்களும் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டது


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments