// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கேரம் போட்டி பரிசளிப்பு விழா

கேரம் போட்டி பரிசளிப்பு விழா

 கடந்த 30.11.23. முதல் 02.12.23 வரை திருச்சி வரகனேரி தனியார் திருமண மண்டபத்தில் FCC சாதிக் நினைவு கோப்பை கேரம் போட்டி போட்டியை தொடங்கி வைத்தவர்..


FCC செயலாளர் பக்ருதீன்.அவர்கள்  அதில் சுமார் 220 பேர் கலந்து கொண்டார்கள்  ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு கோபிகிருஷ்ணன் இரண்டாம் பரிசு இமான்வேல் இரைட்டையர் பிரிவில் முதல் பரிசு வினோத்  இமான்வேல் இரண்டாம் பரிசு ஜானகி  கிஷோர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.








இதில் சிறப்பு விருந்தினர்கள் V.S.A.சலீம்,V.S.A.அல்லாப்பிச்சை,P.M.சுலைமான்,K.முகமதுரபிக்,TDCA செயலாளர்  ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments