// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு தரிசனம்

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு தரிசனம்

நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சாமி தரிசனம் செய்து இனிப்புகள் வழங்கினார்,


திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த தினம் ரஜினி மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்..

 ,


அந்த வகையில் திருச்சியில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ராயல் ரம்பா செந்தில் தென்னூர் சோமு,.உறையூர் ரஜினி பாபு





அம்மன் நகர் சிவா,உறையூர் ரத்தினம்,புத்தூர் வாசு,ரஜினி கணேசன், தென்னூர் உதயா, பால் வீரமணி,உறையூர் ரஜினி கமலேஷ்,அல்லித்துறைராமநாதன்,ஆர் கே மூர்த்தி உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடினர்.

Post a Comment

0 Comments