// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

 மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட‌ இளைஞரணி தலைமை‌ தளபதி விஜய் மக்கள் இயக்கம்‌ சார்பா‌க திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர்  வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் அவர்களின் தலைமையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள  தியாகிகள் திரு.கீழப்பளுர் சின்னச்சாமி மற்றும் திரு.விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தபட்டது...


இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர்‌ லால்குடி விக்னேஷ், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் : செந்தண்ணீர்புரம் ஜான்,கில்லி பிரபு, தர்கா செளகத், பொன்மலை கேசவன், பொன்மலை ஷியாம், வரகனேரி கௌதம், உ.கொ.குணா, சுந்தர் திருச்சி, திருவெறும்பூர் சங்கமன்,செந்தண்ணீர்புரம் சகாயம், அரியமங்கலம் பிரபு ,பாலக்கரை ரா.சி.சூர்யா, மலைக்கோவில்ஜோசப், IT Wing மாசோ,திருவெறும்பூர் ஆகாஷ், மணிகண்டன், பாலக்கரை பால அருண், செந்தில், லெட்சுமணன், காஜபேட்டை ஷியாம், காஜபேட்டை தீபேஷ், 





மார்க்கெட் பிரசன்னா, ராக்போர்ட் அஜய், விக்னேஷ், நிரஞ்சன்,கதிர்வேல், சதீஷ்,கோகுல், திவாகர்,பாலாஜி, அரியமங்கலம் ரிச்சர்ட்,அரியமங்கலம் பிரேம்,தர்கா உசேன்,கோபி, ரஹ்மான்,உசேன்,அசிம்,டான் உசேன்,பொன்மலை வசந்த், நவநீத கிருஷ்ணன், வரகனேரி,கோபி,வரகனேரி ஜெகதீஷ் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்...


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments