// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள எடத்தெரு தர்மநாதபுரத்தில் 274 வருடங்கள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய  திருவிழா கோடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது 


பங்கு தந்தை அவர்கள் கரங்களால் கொடியேற்றப்பட்டது..மேலும் இந்த நிகழ்வில் ஊர் தலைவர் ஆனந்த் துணைத் தலைவர் எட்வின் செயலாளர் ,ஜெரோம் ,கோயில் பிள்ளை, ஸ்டீபன்.துணை செயலாளர் அமைப்பாளர் .வினோத் மேலும் சிறப்பு அழைப்பாளராக‌ பிரசாத் RBSS தலைவர் தொழிலதிபர் 





திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா ,கே கே 7 இவன்ஸ் கேசவன்,விஜய் அன்பே தொண்டு நிறுவன செயலாளர் மேலும் கோயில் நிர்வாகிகளான நிதிஷ், மில்டன் ஜோஸ்வா, நெப்போலியன் மோசஸ்,ஜோ, செல்வா, குழந்தை மற்றும் தர்மநாதபுர அன்பிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள்,நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments