// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் பகுதியில் இயங்கிவரும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 4‌ ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது


இந்த நிகழ்ச்சிக்கு  மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது..



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மெளலவி கோவை S.அய்யூப், ஹக்கீம் அப்துல் மஜீத் ,52 வது வார்டு வட்ட செயலாளர் V.செல்வராஜ் மற்றும் மாநில செயலாளர் அப்பாஸ் அலி,மாவட்ட தலைவர் சாதிக்,மாவட்ட செயலாளர் நஜிமுதீன்,




 மாவட்ட பொருளாளர் ஷாஹீன்,மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் இனாம்குளத்தூர் சாகுல்ஹமீது,மாணவரணி செயலாளர் அப்துல் கலாம்,மாவட்ட பேச்சாளர் K.M.அன்சாரி,கிளை செயலாளர் அப்துர்ரஹ்மான்,கிளை பொருளாளர் சேக் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டு சுமார் 15 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments