// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் 






திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 32 குப்பை குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதியை தூய்மை பணியாளர்கள் மூலம் அழகு படுத்தப்பட்டது கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா அவர்களுடன் எஸ் ஆர் வேதா நிறுவனம் இணைந்து தூய்மையான பகுதியாக மாற்றப்பட்டது


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments