// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆ ராசாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

ஆ ராசாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 வ உ சி குறித்து அவதூறு பேசிய ஆ ராசா வை கண்டித்து மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்


வ உ சி குறித்து அவதூறாக பேசிய எம் பி ஆ ராசாவை கண்டித்தும்,சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைந்து நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய நீதி கட்சி  வ உ சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது.




இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தலைவர் வ உ சி பேரவை நிறுவனர் ஆனந்த் சத்ரிய மற்றும் புதிய நீதி கட்சி இணைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமானார் கலந்து கொண்டு ஆ ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments