// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

 ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் -50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.


திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் இன்று RLJP ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்டத் தலைவர் சாலை சேகர்  ஏற்பாட்டில், மாநில  செயலாளர் ராகவன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 



இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்




ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று  மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...

Post a Comment

0 Comments