// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ரம்ஜான் நோன்பு துவங்குவதால் இரவு நேர உணவகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்‌ தமஜக வலியுறுத்தல்

ரம்ஜான் நோன்பு துவங்குவதால் இரவு நேர உணவகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்‌ தமஜக வலியுறுத்தல்

 ரம்ஜான் நோன்பு துவங்குவதால் இரவு நேர உணவகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத் துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:



இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்குவதால் இஸ்லாமியர்கள் பகல் நேரங்களில் (விரதம்) நோன்பு நோற்றும் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவதும் வழக்கம்.

எனவே திருச்சி மாவட்டத்தில் இந்த ஒரு மாதம் காலம் இயங்கும் இரவு நேர உணவகம் மற்றும் தேநீர் கடைக ளுக்கு உரிய ஒத்துழைப்பும் அனுமதியும் அளிக்க வேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தனது அறிக்கை தெரிவித்துள்ளார்..

Post a Comment

0 Comments