// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா

 திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது .திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO கிருஷ்ணஸ்வாமி, பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் விற்பனை மேலாளர்கள்  முன்னிலையில் மஹிந்திரா XUV 3XO COMPACT - SUV ரக கார் வாடிக்கையாளர்களுக்கு  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 


இதன் ஆரம்ப விலை 7.49 லட்சம் முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments