// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மைதீன் என்கிற பாபு தலைமையில் நடைபெற்றது ‌.


இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஷேக் தாவூத் மற்றும் துணைச் செயலாளர் ஷேக், கமால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி M.முகமது ஷெரீப் 



மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments