// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம்

 தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


 உத்தமநபியின் உதயதினவிழா 17.9.2024 மீலாது விழா மாபெரும் நடைபேரணி நடத்துவது குறித்தும்  திருச்சி மாவட்ட தலைவர் MIET.சாகுல்ஹமீது சாஹிப் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட நிர்வாகிகள் முதன்மைசெயலாளர்.கல்லணை ராஜாமுகமது, துணைத்தலைவர் தர்காசர்தார், துணைத்தலைவர் ஆட்டோ.MEA.அன்சாரி,துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா, 


கொ.ப.செ.ஆட்டோA.பாஷா.. துணைச்செயலாளர் M.I.ஜானிபாஷா, துணைச்செயலாளர் நாகூர்கனி,  மகளிர் பேரவை துணைத்தலைவி பூக்கொல்லை சமீம்பானு,


 மாநகரசெயலாளர் ஹஜ்ரத் ரப்பானிமன்பயி மாநகர துணைத் தலைவர் A.அப்துல் மலிக் மாநகர துணை செயலாளர் தர்ஹா ஜஹாங்கீர் மற்றும் பேரவை‌ நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments