// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாண்டை வழங்கிய அதிமுக மாநகர் மாவட்டம் செயலாளர் சீனிவாசன்

ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாண்டை வழங்கிய அதிமுக மாநகர் மாவட்டம் செயலாளர் சீனிவாசன்

 2025 புத்தாண்டை முன்னிட்டு திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், திருச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.



மேலும் இந்த நிகழ்வில் பசங்க திரைப்பட புகழ் திரு பாண்டி அவர்கள் அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கினார்கள்...

Post a Comment

0 Comments