திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் NR IAS அகாடமியில் 47 வது வெற்றி விழா நடந்தது. அகாடமி தலைவர் ஆர் விஜயாலயன் தலைமை தாங்கினார்..
அவரது தாயார் யசோதை கூறும் போது...எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள அவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை நான் சித்தாள்ஒ வேலை செய்து என் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்தேன்.
இன்றைக்கு எனது மகன் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று எனது குடும்பத்துக்கு விளக்கேற்றியுள்ளார். மகனால் எங்கள் குடும்ப மதிப்பு உயர்ந்துள்ளது.எனது மகனின் வெற்றிக்கு வழிகாட்டிய NR IAS அகாடமி தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்குக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கமாக கூறினார்.
அவரது ஆசையை இன்றைக்கு எனது தம்பி நிறைவேற்றியுள்ளார் நானும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி பெற்று வருகிறேன். விரை விரைவில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
0 Comments