// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி ஆர்.கே.ராஜா

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி ஆர்.கே.ராஜா

திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ராஜா தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்.


திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய்க்கு 1993 ஆம் ஆண்டு  இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் விஜய் பணி  மற்றும் சமூக பணி சமூக சேவகர் ஆர்.கே.ராஜா அவர்களின்   பிறந்தநாளன இன்று 

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்  அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரன் அவர்களை  அவரது இல்லத்தில்  சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து மற்றும் ஆசிகளை பெற்று கொண்டார்

Post a Comment

0 Comments