// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** அருணாசலம் மன்றத்தில் காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது

அருணாசலம் மன்றத்தில் காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது

 திருச்சி மாவட்ட காங்கிரஸ் தமையகமான தியாகி அருணாசலம் மன்றத்தில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில், கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோவன் முன்னிலையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்கை வரலாற்று திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்வில் பொருளாளர் முரளி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அருள், ஜவஹர்பால் மஞ்ச் மாவட்ட தலைவர் எபினேசர், மாவட்ட செயலாளர் பூக்கடை பன்னீர், தர்மராஜ், மதுரை கருப்பையா, பாலசுப்பிரமணியம், அறிவாஸ்கோவன், கோட்ட தலைவர்கள் கனகராஜ், பிரியங்கா படேல், ராஜா டேனியல் ராய், மகிளா கங்கிரஸ் ஷீலா செலஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், பள்ளிக்குழந்தைகள் திரளாக கண்டுகளித்தனர்.

Post a Comment

0 Comments