// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் - பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நிர்வாகிகள்

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் - பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நிர்வாகிகள்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழக முழுவதும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

பொதுச்செயலாளர் ஆனந்து அவர்களின் ஆலோசனையில் த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம்  மேற்கு சட்டமன்றத் தொகுதி  பஞ்சப்பூர் பகுதி சார்பாக பகுதி இணைச்செயலாளர் கண்ணன் 

அவர்களின் ஏற்பாட்டில் மேலபஞ்சப்பூர் பாகம் எண் 269'ல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ரொட்டி, சுண்டல் & பால் ஆகியவை  வழங்கப்பட்டது...

Post a Comment

0 Comments