// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** "தகைசால் தமிழர்" விருது பெற இருக்கும் IUML தலைவர் காதர் மைதீனுக்கு தமஜக தலைவர் கே.எம்.சரீப் வாழ்த்து

"தகைசால் தமிழர்" விருது பெற இருக்கும் IUML தலைவர் காதர் மைதீனுக்கு தமஜக தலைவர் கே.எம்.சரீப் வாழ்த்து

 "தகைசால் தமிழர்" விருது பெற இருக்கும் IUML தலைவர் காதர் மைதீனுக்கு தமஜக தலைவர் கே.எம்.சரீப் வாழ்த்து 




இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீனுக்கு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி "தகைசால் தமிழர் " விருது வழங்கப்பட்டது.இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பேராசிரியர் காதர் மைதீனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கே.எம்.சரீப் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறுகையில்...மூத்த அரசியல் தலைவர், எளிமையானவர், மத வேற்றுமைகளை கடந்தவர், சமூக அக்கறை கொண்டவர், பேராசிரியர், எழுத்தாளர், என பன்முக தன்மைக்கொண்டவர் , அவருக்கு வழங்கப்படும் விருது ,விருதை கவுரப்படுத்தும் செயல் என தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியீட்டுள்ளார்

Post a Comment

0 Comments