திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை திருச்சி காஜா நகர், ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய 79 -வது சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் தேசிய கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மெளலானா முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி ஹழ்ரத் கிப்லா தலைமை வகித்தார். மேலும் இந்த விழாவில் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர்,திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி ஹழ்ரத், திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மெளலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் துணைத் தலைவர் தமிழ் நாடு (மாநில) ஜமாஅத்துல் உலமா சபை மெளலானா முஹம்மது சிராஜுத்தீன் மன்பஈ ஹழ்ரத் தலைவர் பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மெளலானா ஜலாலுதீன் அன்வாரி ஹழ்ரத் தலைமை பேராசிரியர் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி மெளலானா சையது இஷ்குல்லாஹ் ஹழ்ரத்
பேராசிரியர்ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி மற்றும் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் & மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments