// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல வழக்கறிஞரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆன கோமதி மங்கை தலைமையில் பாடகர்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களுக்கு பரவசம் ஓட்டினர்.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments