// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட பொருளாளர், ஜோசப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் கட்சி, நிர்வாகிள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments