// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** தீபாவளி பண்டிகை: மகிழ்ச்சியும் ஒளியும் பொங்கும் கொண்டாட்டம் தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து

தீபாவளி பண்டிகை: மகிழ்ச்சியும் ஒளியும் பொங்கும் கொண்டாட்டம் தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து

தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்

நாடு முழுவதும் ஒளி பண்டிகையான தீபாவளி இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வீடு தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இருளை நீக்கி ஒளியை வரவேற்கும் இந்நாளில், மக்கள் தங்கள் இல்லங்களை அலங்கரித்து, நெருங்கியவர்களுடன் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

புதிய நம்பிக்கை, ஆரோக்கியம், செழிப்பு, அமைதி ஆகியவை எல்லோருடைய வாழ்க்கையிலும் நிலைக்கட்டும் என மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

“இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments