// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை ...பகுத்தறிவு பகலவன், பெண் உரிமை போராளி தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

 


தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட கழகம் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாணவரணி தலைவர் அறிவுச் சுடர், பொதுக் குழு உறுப்பினர் முத்து, மாநகர் தலைவர் ராமதாஸ்,மாநகர் விடுதலை ஏஜெண்ட் விடுதலை நாளிதழ் செல்வம், மகளிர் பாசறை தலைவர் ரூபியா ஸ்டாலின்,  பொன்னுச்சாமி  நிர்வாகிகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர். .

Post a Comment

0 Comments