// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தியாகராஜ பாகவதர் 116வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் அனைத்து விஸ்வகர்மா மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தியாகராஜ பாகவதர் 116வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் அனைத்து விஸ்வகர்மா மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தியகராஜ பாகவதர் 116வது  பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். 

இதைத் தொடர்ந்து அனைத்து விஸ்வகர்மா மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்வில் தியாகி முத்துசாமி பேரவை நிறுவனர் ஜிகேஆர். ராஜா மற்றும் தமிழக மண்ணுரிமை கட்சி சார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது.உடன் Er. M.S.ராகவன் (@)பார்த்திபன்,சந்திரன்  ஆகியோர் உள்ளனர். இதில் விஸ்வகர்மா மக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments