// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட கழக துணை செயலாளர்,



வி.பத்மநாதன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.ஜோதிவாணன்பகுதி கழகச் செயலாளர்கள் எம்.ஏ அன்பழகன்,நாகநாதர் ஏ.பாண்டி,,எம்.ஆர்.ஆர் முஸ்தபா,என்.எஸ்.பூபதி ஆர்.வாசுதேவன்,ஆர்.ராஜேந்திரன்,எல்.கே.ஆர்.ரோஜர், எல்.முத்துக்குமார்,ஆர்வெங்கட் பிரபு,பி.சுரேந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments