// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக தொட்டியம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். 

இவர் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வெளி வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை முத்தரையர் சிலை, குதுப்பை பள்ளம், வில்லியம்ஸ் ரோடு , ஜங்ஷன் , நீதிமன்றம், கணபதி புரம், நியூ ராஜா காலணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார். 


இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் பொது மக்களுடைய கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments