// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு காகித பை மரகன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு காகித பை மரகன்றுகள் வழங்கப்பட்டது

 ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் திருச்சி காந்தி மார்கெட் பகுதியில்  மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு 






மக்கும் வகையிலான காகித  பைகள் பழ வகையிலான மரகன்றுகளை வழங்கி அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Post a Comment

0 Comments