// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மார்க்கம் அறிவோம் நிகழ்ச்சி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மார்க்கம் அறிவோம் நிகழ்ச்சி

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக உள் அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் அசாருதீன் பாபரி இஸ்லாமிய கல்லூரி முதல்வர் ரமீஸா அப்பாஸ் மற்றும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.. 


மேலும் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அப்பாஸ் அலி, பொருளாளர் பக்ருதீன் , நிர்வாகிகள் சாதிக் பாட்ஷா , நஜிமுதீன், அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹீம் , கிளை செயலாளர் ஹீசேன் கிளை நிர்வாகிகள் ஜான்பாஷா மற்றும் ஆழ்வார் தோப்பு கிளை சேர்ந்த பாபரி இஸ்லாமிய கல்லூரி முதல்வர் ரமீஸா அப்பாஸ் சிறப்பாக செய்து இருந்தனர்‌..


இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 2023 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ள இஸ்திமாவிற்கு ஆழ்வார் தோப்பு பகுதியிலிருந்து ஆயிரம் நபர்களை அழைத்து செல்ல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

Post a Comment

0 Comments