// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
Showing posts with the label அரசியல்Show All
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் குடும்ப விழா  முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு
நீட் தேர்வை சரியாக நடத்த முடியாத ஆட்சி தான் பாஜக ஆட்சி. உலகத்தின் விஸ்வகுரு என தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடியால் நீட் தேர்வை கூட நேர்மையாக நடத்த முடியவில்லை - காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி.
திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர பிரச்சாரம்.
ஊழல் ஆட்சி தொடர கூடாது - பிரச்சாரத்தின் போது அமமுக வேட்பாளர் ராஜசேகரன் பேச்சு.
 திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்
மே நான்காம் தேதிக்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும் - திருச்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட முதன் முதலில் விருப்ப மனு அளித்த விஜய் முதல் ரசிகர் மன்ற தலைவர் ஆர் கே ராஜா மகிழ்ச்சி அறிவிப்பு
வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தின் வரம்பை உயர்த்த வேண்டும் - எஸ்டிபிஐ வர்த்தக அணி சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் ஜல்லிக்கட்டு காளையுடன் தனது பிரச்சாரத்தை துவங்கிய  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்
தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இப்தார் விருந்து.. மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் 1000 பேருக்கு அனுமதி